Saturday, December 08, 2007

Star20. பல்லவியும் சரணமும் - I I - 15

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் :-))

ஒரு வேண்டுகோள்:
தயவு செய்து, இப்பதிவுக்கான பின்னூட்டங்களை பார்க்காமல், பல்லவியை கண்டுபிடிக்க முயற்சி செய்யவும் !


1. தங்கப்பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்

2. அஞ்சிடும் வஞ்சி இடை, கெஞ்சிடும் பிஞ்சு நடை

3. அவள் சோலைக்குயில் பாடுவதை சொல்லாமச் சொல்லி ...

4. கெஞ்சுவதும், கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே

5. பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

6. உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரில் கணக்கிலும் வரவு வைத்தான்

7. அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் அந்த ஒருவன் பெயர் தான் இறைவன்

8. வசந்த கால தேரில் வந்து வாழ்த்து கூறும் தென்றலே

9. முத்துத் தமிழ் பாடும் பூங்குயில் முத்தம் ஒன்று வேண்டும் ஆண்குயில்

10. நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி

11. பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை நான் தேடி வந்த மாப்பிள்ளை


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

7 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Expecting a good response from you ALL :)

said...

1.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன்.

2.
மனமென்ற கருவண்டு - காதலிக்க நேரமில்லை

3.
நான் மாந்தோப்பில் - எங்க வீட்டுப் பொள்ளை

4.
என்னருகில் நீயிருந்தால் - ?

5.
முத்தான முத்தல்லவோ - ?

6.
கண்ணன் வருவான் - பஞ்சவர்ணக்கிளி

7.
?

8.
ராதையின் நெஞ்சமே - அருணோதயம் (சந்தேகமே)

9.
மெல்லப்போ - நான் மறக்கக்கூடாது-ஸாரி.

10.
மங்கலம் கொண்டாள் - ?

11.
?

அன்புடன்
ஆசாத்

அபுல் கலாம் ஆசாத் said...

1.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன்.

2.
மனமென்ற கருவண்டு - காதலிக்க நேரமில்லை

3.
நான் மாந்தோப்பில் - எங்க வீட்டுப் பொள்ளை

4.
என்னருகில் நீயிருந்தால் - ?

5.
முத்தான முத்தல்லவோ - ?

6.
கண்ணன் வருவான் - பஞ்சவர்ணக்கிளி

7.
?

8.
ராதையின் நெஞ்சமே - அருணோதயம் (சந்தேகமே)

9.
மெல்லப்போ - நான் மறக்கக்கூடாது-ஸாரி.

10.
மங்கலம் கொண்டாள் - ?

11.
?

அன்புடன்
ஆசாத்

வல்லிசிம்ஹன் said...

7,திருநாள் வந்தது தேர் வந்தது
காக்கும் கரங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

5. முத்தான முத்தல்லவோ -‍ நெஞ்சில் ஓர் ஆலயம்

10. மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் - தேனும் பாலும்

பாச மலர் / Paasa Malar said...

4. என்னருகில் நீயிருந்தால் -‍ திருடாதே

8. ராதையின் நெஞ்சமே -‍ கனிமுத்துப்பாப்பா

7. லட்சுமி நொண்டிப் பெண்ணாய்ப் பாடிய பாட்டு என்று நினைக்கிறேன்..

9.மெல்லப்போ - காவல்காரன்

11. நாகேஷ் பாடிய பாடல் என்று ஞாபகம்

said...

2. அஞ்சிடும் வஞ்சி இடை, கெஞ்சிடும் பிஞ்சு நடை - மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும் (சர்வர் சுந்தரம்?)

3. அவள் சோலைக்குயில் பாடுவதை சொல்லாமச் சொல்லி ... நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் (எங்க வீட்டுப் பிள்ளை)

4. கெஞ்சுவதும், கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே - என்னருகே நீ இருந்தால் (திருடாதே)

5. பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ - முத்தான முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயம்)

6. உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரில் கணக்கிலும் வரவு வைத்தான் - கண்ணன் வருவான் (பஞ்சவர்ணக்கிளி?)
7.அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் அந்த ஒருவன் பெயர் தான் இறைவன் - திருநாள் வந்தது, தேர் வந்தது (காக்கும் கரங்கள்)

11.பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை நான் தேடி வந்த மாப்பிள்ளை - கல்யாணச் சாப்பாடு போடவா (மேஜர் சந்திரகாந்த்)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails